Sunday, June 19, 2011

கனவில் வந்த நண்பன்
கவிதையொன்றைச் சொன்னான்.
காகிதத்தில் எழுதிவிட்டேன்,
யார் பெயரைப் போட?

2 comments:

chandramohan said...

ரொம்ப நல்லவனா இருக்க !
அன்புடன்
கே.மோகன்

Naren said...

en peru podu machi!!!