Sunday, March 16, 2008

தேடிச் சோறு நிதந்தின்று........

உணவு உறைவிடம்
ஒரு துணை
என பிழைத்திருத்தலின்
தேவைகளே
உங்களின் லட்சியமாகுமென்றால்....................,
கனவு, லட்சியம்,
வாழ்க்கை
என்பதின்பொருளையாவது
அறிவீர்களா நீங்கள்?

2 comments:

Kumar said...

Ennachu nanba ? Ennachu ? Yen intha Kobam , kolaveri ?

ரகசிய சிநேகிதி said...

அருமை ! அர்த்தமுள்ள வரிகள்..ம்ம்.. தொடருங்கள்